×

சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக 3 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக 3 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் இன்று முதல் 4-ம் தேதி வரை ரோப் கார் சேவை நிறுத்தம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக 3 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Solingar Narasimha temple ,Ranipet ,Solingar Narasimha ,Temple ,
× RELATED ராணிப்பேட்டை அருகே துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம்